Wednesday, January 6, 2010

அகோரி சாதுக்க‌ளின் அகோர (மூட) ந‌ம்பிக்கைக‌ள்

சில‌ நாட்க‌ளுக்கு முன்பு,ஓரு இணைய‌த்த‌ள‌த்தில் அகோரி சாதுக்க‌ளை ப‌ற்றிய‌ செய்தி ப‌டித்தேன்.மேலும் அவ‌ர்க‌ளை ப‌ற்றி தெரிந்து கொள்ள‌ சில‌ இணைய‌த்த‌ள‌ங்க‌ளின் உத‌வியை நாடினேன்.ப‌ல‌ திடிக்கிடும் த‌க‌வ‌ல்க‌ளை தெரிந்து கொண்டேன்.அதை உங்க‌ளுட‌ன் ப‌கிர்ந்து கொள்ள‌ விரும்புகிறேன்.



சற்றேரக்குறைய ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கபாலிக பிரிவிலிறிந்து தோன்றிய ஒரு பிரிவுதான் அகோரிகள் எனப்படும் நர மாமிசம் உண்ணும் அமானுஷ்ய இந்து சாதுக்கள் பிரிவாம். தீமைகளை அழிக்கும் கடவுளான சிவனையே தங்கள் முதலும் கடைசியுமான தெய்வமாக அகோரிகள் வழி படுகிறார்கள்.

இறந்து போன மனித உடலை கங்கை கரை ஓரத்தில் எரிப்பதும், கங்கை நீரில் வீசுவதும் இறந்து போன மனிதனை சொர்கத்திற்கு கொண்டு செல்லும் என்பது வழி வழியாக இந்து சமயத்தில் பின்பற்றப்படும் ஒரு நம்பிக்கை அகோரிகள் இப்படி வீச படும் உடலை கங்கையிளிரிந்து வெளியே இழுத்து அவற்றை உண்கிறார்கள்...எரிந்தும் எரியாத பிணங்களை உண்கிறார்கள் .

இந்த அகோரி சாமியார்கள் கஞ்சா அடிப்பது , சாராயம் குடிப்பது என்று எல்லா தீயபழக்க வழக்கங்களை சிவனின் பெயரை சொல்லி செய்கிறார்கள் . இவர்கள் இப்படி ஆடை களைந்து எதன் மீதும் பிடிப்பு அற்று திரிவதால் இவர்களை முற்றும் துறந்தவர்கள் என ஒரு சாரார் நம்பி வணகுவதை காண்கிறோம் .

இந்த அகோரிகள் சுத்தம் அசுத்தம் என எதனையும் பிரித்து பார்ப்பதில்லை நான் இந்த விஷயத்தை பற்றி துலாவிய பொது சில அடித்தட்டு மக்கள் குழந்தை பாக்கியம் வேண்டி பெண்கள் மாதவிடாய் காலங்களில் இந்த அகோரி சாதுக்களிடம் உடல்உறவு கொள்கிறார்களாம் .. இப்படி உறவு கொள்வதனால் குழந்தை பாக்கியம் கிட்டுமாம் .. என்ன ஒரு மோசமான நம்பிக்கை !!

சில வீடீயோக்கள் உங்க்கள் பார்வைக்கு (பெண்க‌ள் த‌விர்க்க‌வும்)








த‌ன் இன‌த்தையே எந்த மிருக‌ங்க‌ளும் உண்ப‌தில்லை.ஆனால் ஆற‌றிவு ப‌டைத்‌த‌ ம‌னித‌ன் த‌ன் இன‌த்தையே கடவுள் பெயரை சொல்லி உண்கிறான்.என்ன‌ கொடுமை ச‌ர‌வ‌ண‌ண்...

5 comments:

  1. உங்க யேசுவ விட அகோரஈ பரவ இல்ல எதையும் தெரியாம பேசகூடாது காசையும் சோத்தையும் குடுத்து மதம் மாத்துற நீங்கதான்டா கேவலமான ஜென்மம்

    ReplyDelete
  2. கடவுள்ன என்னனு தெரியாம ஊரு உலகத ஏமாத்தி மத துச்வேஷம் பண்ற நீங்கதான் கேவலமான பிறவிகள் நீங்க கும்புடுற கர்த்தர பதியே உங்களுக்கு மழுசா தெரியாது நீங்கலாம் பண்ணிய விட கேவலமான ஜென்மங்கள்

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. கோரம் - கொடிய, மூர்க்கமுள்ள:
    அகோரம் - சாந்தமான என்று பொருள்...

    அகோரிகள் சிவனை வழிபடும் ஒரு தீவிரமான பிரிவு. நாம் கொண்டுள்ள வாழ்வியல் பாகுபாடுகளை தாண்டி வாழும் பக்குவம் பெற அதையே பயிற்சி செய்கின்றனர். இது எல்லோருக்கும் பொருந்தாது. தீவிரமான சிவயோகம் பயிலும் சில மனிதர்களுக்கே இது பொருந்தும். அனைத்தையும் ஈர்த்துக்கொள்ளும் நிலை. இது ஆதியில் வேறு பரிமாணத்தில் இருந்தது. நாளடைவில் தவறான கருத்துப் பரிமாற்றத்தால், தற்போது நீங்கள் செய்வதைப்போல், மக்களின் புரிதலும் கூர் மழுங்கிப் போனது... பாரத நாட்டின் பண்டைய வழிமுறைகளை ஆய்ந்து அறியவே நமக்கு பெரிய மூளையும் பல பிறவிகளும் வேண்டும். அவற்றை குறை கூற முற்படுவது நமது அறிவின்மையையே காட்டுகிறது... தெளிவு பெற முயலுங்கள்.

    ReplyDelete